வட ஐரோப்பாவின் சில பகுதிகளில் எரிமலை சாம்பல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்ட விமானங்கள் போக்குவரத்து பாதிப்பு.
ஒரு நாளைக்கு 200 மில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்படுவதாக விமானப் போக்குவரத்துத்துறை வட்டாரங்கள் தகவல்.
எல்லாம் இறைவனின் நாட்டம்..
ஆனால்
பல சமயங்கள் மனிதன் சொல்வது இயற்கை இடர்!!
இறை வசனம்
நிச்சயமாக நாம் ஜின்களிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் அநேகரை நரகத்திற்கென்றே படைத்துள்ளோம்; அவர்களுக்கு இருதயங்கள் இருக்கின்றன - ஆனால்அவற்றைக் கொண்டு அவர்கள் நல்லுணர்வு பெற மாட்டார்கள்; அவர்களுக்குக் கண்கள் உண்டு; ஆனால், அவற்றைக் கொண்டு அவர்கள் (இறைவனின் அத்தாட்சிகளைப்) பார்ப்பதில்லை அவர்களுக்குக் காதுகள் உண்டு. ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் (நற்போதனையைக்) கேட்கமாட்டார்கள் - இத்தகையோர் கால்நடைகளைப் போன்றவர்கள். இல்லை! அவற்றை விடவும் வழி கேடர்கள்; இவர்கள் தாம் (நம்வசனங்களை) அலட்சியம் செய்தவர்களாவார்கள்.
Al-Quran :7:179